20ம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்றவர் ஆசிரியர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் அரசியலிலும் ஈடு பெற்றவர். அநேக நூல்களின் ஆசிரியர். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்.
அனைவரும் பயன் பெற தனது குடும்பத்தில் வழங்கி வந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் பயன் பெறுமாறு நூலாக்கியவர்.
அரசுடமையாக்கப் பெற்ற இந்நூல் அனைவரும் பயன் பெரும் வண்ணம் இதை செய்துள்ளோம். மிகவும் அருமையான் பயனுள்ள நூல். அனைவரும் உபயோகித்து நோய்நொடியிலிருந்து நீங்கி நலமுடன் வாழ எமது பிரார்த்தனைகள்.
在20世纪,著名作家。贝里亚尔,谁支付与安娜政治学者。许多书的作者。在泰米尔人文学的利益。
大家谁是他的家庭成员获得有效的补救措施,以获得nulakkiyavar受益。
我们已经取得了这本书大家谁aracutamaiyakkap受益。非常好,有用的书。使用卸妆都生活以及我们的祈祷一直很欣赏。